Photo of Curd ponda by Balajayasri Dhamu at BetterButter
533
0
0.0(0)
0

தகி போண்டா

Jul-30-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தகி போண்டா செய்முறை பற்றி

தயிர் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1கப்
  2. தயிர்1கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய் தூள்1ஸ்பூன்
  5. எண்ணெய் பொரிக்க மற்றும் தாளிக்க
  6. கடுகு1ஸ்பூன்
  7. உளுந்து1ஸ்பூன்
  8. கடலை பருப்பு1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பவுலில் மைதா மாவு போட்டு கொண்டு தயிர் சேர்த்து கொள்ள வேண்டும்
  2. உப்பு மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  3. தாளிக்க கடுகு, உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
  4. அனைத்தையும் நன்றாக கலந்து கொண்டு
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்க வேண்டும்
  6. நன்கு மொறுப்பாக வந்ததும் எடுத்து கொள்ள வேண்டும்
  7. இப்போது சுவையான தகி போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்