Photo of Chicken 65 by Shabana Sajudeen at BetterButter
393
0
0.0(0)
0

சிக்கன் 65

Jul-30-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

ருசியான சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1 கிலோ
  2. இஞ்சி சிறிதளவு
  3. பூண்டு சிறிதளவு
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு
  6. கார்ன் ப்ளவர் மாவு 3 ஸ்பூன்
  7. JP சிக்கன் 65 மசாலா 5ஸ்பூன்
  8. எலுமிச்சை ½
  9. முட்டை 1

வழிமுறைகள்

  1. முட்டை, எலுமிச்சை, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. பின்னர் சிக்கன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. 1 மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்
  4. பின்பு எண்ணெய் காய்ந்ததும் நன்கு பொன்னிறமாக மொறு மொறுவென வறுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்