Photo of Chickpea sundal by Rachell Revathi Samuel at BetterButter
455
2
0.0(0)
0

சுண்டல்

Aug-02-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் செய்முறை பற்றி

புரதச்சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டக் கடலை 1/2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தாளிக்க
  4. எண்ணெய் 1 ஸ்பூன்
  5. கடுகு உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  6. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் 2
  8. பெருங்காயத்தூள் சிறிதளவு
  9. வெங்காயம் 1
  10. கருவேப்பிலை
  11. அலங்காரிக்க
  12. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
  13. துருவிய கேரட் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்த சுண்டக் கடலையுடன் உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் விட்டு இறக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் மிளகாய் வற்றல் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. வேக வைத்த சுண்டக் கடலையை சேர்த்து கிளறவும்.
  5. தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
  6. சிறிது தேங்காய் துருவல் மற்றும் கேரட் துருவலை மேலே தூவ

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்