வீடு / சமையல் குறிப்பு / B க்யூப் - (சிறப்பு வெண்ணெய் கத்திரிக்காய்

Photo of B Cube-(Better Butter Brinjal) by Navetha Rajendran at BetterButter
1476
16
4.8(0)
0

B க்யூப் - (சிறப்பு வெண்ணெய் கத்திரிக்காய்

Jun-07-2016
Navetha Rajendran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்ணெய் 6 தேக்கரண்டி
  2. பூண்டு 5 பற்கள்
  3. கடுகு 1/4 தேக்கரண்டி
  4. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  5. சீரகம் 1/4 தேக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் 10
  7. தக்காளி 2
  8. கறிவேப்பிலை கொஞ்சம்
  9. கத்தரிக்காய் 5
  10. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  12. கருமிளகு 1/4 தேக்கரண்டி
  13. புளி

வழிமுறைகள்

  1. அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் வெண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  3. கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் சேர்க்கவும்.
  4. நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, தக்காளி, தேவையா அளவு உப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  5. மூடியிட்டு கத்தரிக்காயை சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. மஞ்சள் தூள், சிவப்பு மிளக்கயை ஒரு மிக்சியில் போட்டு வெண்ணெய்யுடன் பொறுத்துக்கொள்ளவும்.
  7. சுவைக்காக இறுதியில் புளி சேர்த்து, மதிய உணவுக்காக சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்