வீடு / சமையல் குறிப்பு / முளை கட்டிய பாசிப்பயறு தோசை

Photo of Sprouted Green gram Dosa by jothi durai at BetterButter
542
1
0.0(0)
0

முளை கட்டிய பாசிப்பயறு தோசை

Aug-08-2018
jothi durai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளை கட்டிய பாசிப்பயறு தோசை செய்முறை பற்றி

புரதச்சத்து நிறைந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பயறு 1 கப்
  2. தோசை மாவு 1கப்
  3. பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் 100கிராம்
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. மிளகு சீரகம் சிறிது
  6. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. பாசிப்பயறை முளைக்கட்டவும்
  2. மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. தோசை மாவுடன் கலக்கவும்
  4. வெங்காயம் கறிவேப்பிலை மிளகு சீரகம் உப்பு சேர்க்கவும்
  5. நன்கு கலக்கி இரும்புச்சட்டியில் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்