Photo of Chicken white kuruma by Najima Afsheen at BetterButter
467
1
0.0(1)
0

Chicken white kuruma

Aug-09-2018
Najima Afsheen
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழி-1/2 கி
  2. வெங்காயம் -1/4 கி
  3. தக்காளி -1
  4. ப.மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
  6. பட்டை, கிராம்பு, ஏலக்காய்-தலா 1
  7. சீரக தூள்-1 ஸ்பூன்
  8. வெள்ளை மிளகு தூள்-1 ஸ்பூன்
  9. தயிர்-1 கப்
  10. தேங்காய் அரவை-4 ஸ்பூன்
  11. பாதாம் பவுடர் -1 ஸ்பூன்
  12. எண்ணை- 3 ஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை-சிறிது
  14. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. கோழியை கழுவி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
  3. பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  4. பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. இஞ்சி பூண்டு வதங்கியதும் கோழி துண்டுகளை சேர்க்கவும்
  6. இதோடு தயிர் கீறிய பச்சை மிளகாய் மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  7. குக்கரை மூடி ஒரு விசில் விடவும்
  8. முக்கால்வாசி வெந்ததும் தக்காளி தேங்காய் விழுது பாதாம் பவுடர் சேர்க்கவும்
  9. நன்கு கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொ.மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Aug-09-2018
Raihanathus Sahdhiyya   Aug-09-2018

My all tym fav

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்