வீடு / சமையல் குறிப்பு / சுண்டக் கடலை பிரௌனி

Photo of Chickpea brownie by Rachell Revathi Samuel at BetterButter
317
2
0.0(0)
0

சுண்டக் கடலை பிரௌனி

Aug-11-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டக் கடலை பிரௌனி செய்முறை பற்றி

சுண்டக் கடலை மற்றும் கோகோ பவுடர் சேர்த்து செய்யப்படும் பிரௌனி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டக் கடலை 1 கப்
  2. முட்டை 2
  3. உருக்கிய வெண்ணெய் 4 ஸ்பூன்
  4. சர்க்கரை 5 ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  6. கோகோ பவுடர் 3 ஸ்பூன்
  7. சோள மாவு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் சுண்டக் கடலை முட்டை வெண்ணெய் கோகோ பவுடர் சேர்த்து அரைக்கவும்.
  3. சோள மாவு சர்க்கரை பேக்கிங் பவுடர் சேர்த்து அரைக்கவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து மணல் பரப்பி 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி (preheat) வைக்கவும்.(பெல்ட் மற்றும் விசில் இல்லாமல்)
  5. பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி வைக்கவும்.
  6. பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி அரைத்த கலவையை ஊற்றி குக்கரில் வைக்கவும்.
  7. 20 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
  8. சுவையான சுண்டக் கடலை பிரௌனி தயார்
  9. சிறு துண்டுகளாக வெட்டி சர்க்கரை தூள் தூவி முந்திரி பருப்பு தூவி விடவும். சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்