வீடு / சமையல் குறிப்பு / சுண்டக் கடலை சாக்கோ கேக்

Photo of Chickpea choco cake by Rachell Revathi Samuel at BetterButter
375
2
0.0(0)
0

சுண்டக் கடலை சாக்கோ கேக்

Aug-12-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுண்டக் கடலை சாக்கோ கேக் செய்முறை பற்றி

சுண்டக் கடலையை வைத்து செய்யப்படும் கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுண்டக் கடலை 1/2 கப்
  2. முட்டை 1
  3. வெண்ணெய் 2 ஸ்பூன்
  4. சர்க்கரை 1/4 கப்
  5. கோகோ பவுடர் 2 ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் 3/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.
  3. மிக்ஸியில் சுண்டக் கடலை முட்டையை அரைத்துக் கொள்ளவும்.
  4. வெண்ணெய் பொடித்த சர்க்கரை பேக்கிங் பவுடர் கோகோ பவுடர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த மாவு
  6. பேக்கிங் பேனில் எண்ணெய் தடவி வைக்கவும்
  7. அதில் மாவை ஊற்றி வைக்கவும்.
  8. அடுப்பில் குக்கரில் மணல் பரப்பி 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் விசில் போடாமல் வைக்கவும்.(preheat)
  9. 20 நிமிடங்களுக்கு பிறகு பேக்கிங் பேனை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் பேக் (bake) செய்யவும்.
  10. சுவையான சத்தான சுண்டக் கடலை கேக் தயார்.
  11. சர்க்கரை தூளை மேலே தூவி வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்