Photo of PV rice by Abinaya bala at BetterButter
423
1
0.0(0)
0

PV சாதம்

Aug-13-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

PV சாதம் செய்முறை பற்றி

வேர்க்கடலை மற்றும் காய்கறிகள் கலவையில் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம்
  2. வெங்காயம் ஒன்று
  3. காலிஃப்ளவர் ஒரு கப்
  4. கேரட் ஒன்று
  5. முட்டைக்கோஸ் ஒரு கப்
  6. வேர்க்கடலை அரை கப்
  7. உருளைக்கிழங்கு 2
  8. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  9. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  11. வினிகர் சிறிதளவு
  12. டொமேட்டோ கெட்சப் ஒரு டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. கொத்தமல்லி இலை தேவையான அளவு
  15. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் மற்றும் உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  3. சிறிது நீர் ஊற்றி இந்த காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  4. பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. இப்பொழுது வறுத்த வேர்க்கடலையை சேர்க்கவும்
  6. இந்தக் கலவையில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  7. கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்