Photo of Fish fry by Reshma Babu at BetterButter
698
2
0.0(0)
0

Fish fry

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Fish fry செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கிழங்கான் மீன் 10
  2. மிளகாய் பொடி ஒரு டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  4. சோம்புத் தூள் ஒரு டீஸ்பூன்
  5. பூண்டு அரைத்த விழுது ஒரு
  6. ஃபிஷ் ப்ரை பொடி கால் டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் மீனை போட்டு அதன்மேல் மிளகாய் பொடி ஃபிஷ் ஃப்ரை எப்படி அரைத்த பூண்டு உப்பு சோம்புத்தூள் சேத்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. இந்த மீனை 20 நிமிடம் அப்படியே வைக்கவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி மீனை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. சுவையான ஃபிஷ் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்