Photo of Milk nuts sweet by Reshma Babu at BetterButter
549
2
0.0(0)
0

Milk nuts sweet

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Milk nuts sweet செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் ஒரு லிட்டர்
  2. பாதாம் பருப்பு 25 கிராம்
  3. முந்திரி பருப்பு 25 கிராம்
  4. சர்க்கரை 300 கிராம்
  5. நெய் 200

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  2. பாதாம் மற்றும் முந்திரி பருப்புகளை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வற்றிய பாலில் அரைத்த பாதாம் முந்திரி பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
  5. பிறகு சர்க்கரையை அதில் போட்டு நன்கு கிளறி எடுக்கவும்
  6. சப்பாத்தி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  7. இதனை ஒரு டப்பாவில் போட்டு கட்டம் கட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  8. மேலே பாதாம் அல்லது முந்திரி பருப்புகளை வைத்து அலங்கரிக்கவும்
  9. சுவையான பால் முந்திரி பாதாம் ஸ்வீட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்