வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு

Photo of Potato Peanut Milk Curry by Gouthami Yuvarajan at BetterButter
2483
88
5.0(0)
0

உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு

Jun-15-2016
Gouthami Yuvarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு – 3 நடுத்தர அளவு நறுக்கப்பட்டது
  2. உருளைக்கிழங்க்கு – 1/3 கப்
  3. பால் – 1/4 கப்
  4. வெங்காயம் – 1 நடுத்தர அளவு
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  6. கொத்துமல்லி தூள் – 1 தேக்கரண்டி
  7. சீரகத்தூள் – 1/2 கப்
  8. N/A
  9. கரம் மசாலா – 1/2 கப்
  10. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  11. உப்பு – தேவையான அளவு
  12. எண்ணெய் – 2-3 தேக்கரண்டி
  13. கடுகு சீரகம். – ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி
  14. கொத்துமல்லி – அலங்காரத்துக்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிருதுவாகும்வரை பிரஷர்குக்கரில் வேகவைக்கவும், கூழாகக்கூடாது.
  2. இதற்கிடையில், வேர்கடலையை வறுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்எணயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு சீரகத்தைத் தாளித்துக்கொள்ளவும்.
  4. வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகிம் வரை வதக்கவும்.
  5. வேகவைத்த உருளைக் கிழங்கையும் அனைத்து மசாலா பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  6. இப்போது வேர்கடலை, பால், தேவையான உப்பு சேர்க்கவும். நன்றாக்க் கலந்து 8 நிமிடத்திற்கு சிம்மில் வைக்கவும்.
  7. கொம்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்