வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய உருளைக்கிழங்கு வறுவல்

Photo of Traditional Potato Roast by Divya  at BetterButter
1402
101
4.2(0)
0

பாரம்பரிய உருளைக்கிழங்கு வறுவல்

Jun-15-2016
Divya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 4
  2. வெங்காயம் 2 நறுக்கப்பட்டது
  3. பூண்டு 5 பற்கள் நறுக்கப்பட்டது
  4. இஞ்சி 1 இன்ச் துண்டு நறுக்கப்பட்டது
  5. சிவப்பு மிளகாய்த் தூள் 1 1/2 தேக்கரண்டி
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. கடுகு 1/2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை கொஞ்சம்
  9. எண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்குகளை நன்றாக வேகவைத்து சற்றே மொத்தமான வட்டத் துண்டுகளாகத் தோலுடன் துண்டுபோட்டுக்கொள்ளவும்.
  2. ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாயத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். சற்றே போதுமான தண்ணீர் சேர்த்து அவற்றை ஒரு விசிலுக்கு வேகவைக்கவும்.
  3. இப்போது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவிட்டு அதன்பின்ன உருளைக்கிழங்கை மீதமுள்ளத் தண்ணீரில் சேர்க்கவும்.
  4. தண்ணீர் ஆவியாகும்வரை வேகவிட்டு சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.
  5. அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்