வீடு / சமையல் குறிப்பு / கடாயில் வறுத்த மோறுமோறுப்பான உருளைக்கிழங்கு

Photo of Crispy pan fried potatoes by Priya Mani at BetterButter
1618
41
4.3(0)
0

கடாயில் வறுத்த மோறுமோறுப்பான உருளைக்கிழங்கு

Jun-17-2016
Priya Mani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 3 பெரியது
  2. எண்ணெய் பொரிப்பதற்கு
  3. கடுகு 1/2 தேக்கரண்டி
  4. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. சிவப்பு மிளகாய்த் தூள் 1 1/2 தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு
  7. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
  9. வறுத்த சீரகத் தூள் 1/2 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை 2 கொத்து
  11. அரிசி மாவு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை 3 விசில்களுக்கு வேகவைத்து பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகைத் தொடர்ந்து கறிவேப்பிலையைப் போடவும்
  3. உருளைக்கிழங்கு சேர்த்து கலந்துகொள்ளவும். உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. உருளைக்கிழங்கு மொறுமொறுப்பாக மாறத் துவங்கியதும், அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்
  5. மீண்டும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் உருளைக்கிழங்கை வறுப்பதற்கு. மிதமானச் சூட்டில் வைக்கவும்.
  6. இடையிடையே கலக்கவும். உருளைக்கிழங்கு சமமாகக் கலந்ததும். அது ' ஆனதும்.
  7. உங்களுக்குப் பிடித்த எந்தச் சாதத்தோடும் அல்லது ஸ்டார்ட்டராகவும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்