வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை குருமா

Photo of White kurma by Revathi Reva at BetterButter
452
1
0.0(0)
0

வெள்ளை குருமா

Sep-06-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை குருமா செய்முறை பற்றி

இடியாப்பம்க்கு ஏற்ற சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. விரும்பிய காய்கறிகள் 1 கப்
  2. வெங்காயம் 1
  3. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  4. அரைக்க
  5. தேங்காய் 2 துண்டு
  6. கசகசா 1/2ஸ்பூன்
  7. பச்சைமிளகாய் 4
  8. சோம்பு 1ஸ்பூன்
  9. உப்பு
  10. தாளிக்க
  11. சோம்பு 1ஸ்பூன்
  12. பட்டை, கீராம்பு,பிரிஞ்சி இலை தலா 2
  13. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருகள் சேர்த்து வெங்காயம் வதக்கவும்
  2. இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.காய்கறிகள் சேர்க்கவும்
  3. அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். தேவையான தண்ணீர் விட்டு 2 விசில் விடவும்
  4. கொத்தமல்லி தூவி இறக்கவும்
  5. வெள்ளை குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்