வீடு / சமையல் குறிப்பு / எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்கு

Photo of Easy Butter Murukku by Hema Shakthi at BetterButter
4531
15
4.0(0)
0

எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்கு

Jun-21-2016
Hema Shakthi
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு - 4 கப் (குவியல்)
  2. வறுத்த உளுத்தம்பருப்பு -½ கப்
  3. எண்ணெயை அல்லது வெண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும் - 1 கரண்டி
  4. எண்ணெய் - முறுக்கை பொரிப்பதற்கு
  5. உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. இப்போது ஒரு கரண்டி சூடான எண்ணெயை இவற்றோடு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
  3. மாவை 3 அல்லது 4 பங்காக பிரித்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாகத்தில் தண்ணீர் சேர்த்து அடர்த்தியான ஒரு மாவாக அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு முறுக்கு அச்சியை எடுத்து ஒற்றை நட்சத்திரத் தட்டைப் போட்டு உள்ளே எண்ணெயைத் தடவிக்கொள்ளவும்.
  6. இப்போது மாவை எடுத்து உள்ளே வைத்து மாவை வட்ட வடிவத்தில் சூடான எண்ணெயில் அழுத்தவும்.
  7. இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாகும் வரை வேகவிடவும். எண்ணெயில் அதிக நேரம் விடவேண்டாம். இல்லையேல் முறுக்கு தீய்ந்துவிடும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்