Photo of Ragi dosa by Rachell Revathi Samuel at BetterButter
314
1
0.0(0)
0

ராகி தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ராகி தோசை செய்முறை பற்றி

தோசை மாவில் ராகி மாவு கலந்து சுடப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு (5தோசைக்கு)
  2. உப்பு தேவையான அளவு
  3. ராகி மாவு 1/4 கப்
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தேவையான தோசை மாவை எடுத்து கொள்ளவும்.
  2. ராகி மாவை சேர்க்கவும்.
  3. நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.இரு புறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  5. ஆரோக்கியமான ராகி தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்