வீடு / சமையல் குறிப்பு / பொரியரிசி அரிசி வடை

Photo of Puffed Rice Vada by Gouthami Yuvarajan at BetterButter
2037
13
3.0(0)
0

பொரியரிசி அரிசி வடை

Jun-28-2016
Gouthami Yuvarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொரியரி சிகிட்டதட்ட 2-3 கப்
  2. கடலை மாவு தேவையான அளவு
  3. வெங்காயம் 1 பெரியது பொடியாக நறுக்கப்பட்டது
  4. பச்சை மிளகாய் 2/3 பொடியாக நறுக்கப்பட்டது
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பொரியரிசியைப் போதுமானத் தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை வடிகட்டிக்கொள்க. ஊறவைத்த பொரியிலிருந்து தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. இவற்றோடு, பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேவையான கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். வடை தட்டக்கூடிய அளவில் கடலை மாவு இருக்கவேண்டும். மாவி தண்ணீர். பொல் இருக்கக்கூடாது.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மாவைக்கொண்டு வடையைத் தட்டி தொகுப்புகளாகப் பொரித்தெடுக்கவும்.
  5. புதினா சட்னி அல்லது தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்