வீடு / சமையல் குறிப்பு / மசாலா முட்டை வறுவல்

Photo of Masala Egg Roast by Gouthami Yuvarajan at BetterButter
1982
36
4.5(0)
1

மசாலா முட்டை வறுவல்

Jun-28-2016
Gouthami Yuvarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நன்றாக வேகவைக்கப்பட்ட முட்டைகள் 5
  2. கொத்துமல்லி 1 தேக்கரண்டி
  3. சீரகம் 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் பொடி 3/4 தேக்கரண்டி
  6. அம்சூர் பொடி/ உலர் காய்ந்த மாங்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  9. கொத்துமல்லி - அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. அனைத்து பொடிகளையும் உப்பையும் கொஞ்சம் எண்ணெயோடு சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
  2. முட்டையை இரண்டாக வெட்டி முள் கரண்டியால் எல்லா பக்கமும் குத்தவும்.
  3. முட்டையை மசாலாவால் பூசி 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  4. சண்ட்விச் கிரில்லரை சூடுபடுத்திக்கொள்ளவும். சூடானதும் மேரினேட் செய்யப்பட்ட முட்டையை வைத்து, அதன் மீது கொஞ்சம் எண்ணெய் தெளிக்கவும்.
  5. ஒரு பக்கம் வெந்ததும், கவனமாக அடுத்த பக்கத்தைத் திருப்பி நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
  6. கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்