Photo of Russian Salad by Maisha Kukreja at BetterButter
2535
238
4.8(0)
0

ரஷ்ய சலாத்

Jul-08-2015
Maisha Kukreja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • ஸாலட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3-4 வேகவைத்த உருளைக்கிழங்கு நறுக்கியது
  2. 1 பெரிய வெள்ளிரிக்காய் நறுக்கியது
  3. பட்டாணி 1 கப்
  4. மையோனைஸ் 2 தேக்கரண்டி
  5. கரு மிளகு சுவைக்கேற்ற அளவு
  6. எலுமிச்சை 1
  7. சர்க்கரை 1 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 3-4 துளிகள் கடுகு எண்ணெய்
  10. அன்னாசி நறுக்கியது (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க.
  2. பரிமாறுவதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்