வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு தோசை

Photo of Wheat flour Dosa by Bhawna Dogra at BetterButter
2753
727
4.6(0)
1

கோதுமை மாவு தோசை

Aug-25-2015
Bhawna Dogra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 1 கப் கோதுமை மாவு
  2. நறுக்கிய வெங்காயம்
  3. நறுக்கிய குடமிளகாய்
  4. பச்சை மிளகாய்
  5. கேரட் துருவல்
  6. உப்பு
  7. 2 தேக்கரண்டி உவர்ப்புத் தயிர்
  8. 1 தேக்கரண்டி எண்ணெய் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும்
  2. தயிரையும் தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மென்மையான மாவாக வரும்வரை கலக்கவும்.
  3. பொடியாக நறுக்கப்பட்டக் காய்கறிகளையும் சுவைக்கு உப்பையும் சேர்க்கவும்
  4. மாவை 2-3 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  5. இதற்கிடையில், நான் ஸ்டிக் தவாவை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  6. 1/2 எண்ணெயைத் தெளித்து மாவைத் தவாவில் ஊற்றவும்.
  7. ஒரு பக்கம் பொன்னிறமாக வரும்வரை வேகவைத்து தோசையைத் திருப்பிப்போடவும்
  8. சிவப்பு சாஸ் அல்லது எந்தச் சட்னியோடும் சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்