வீடு / சமையல் குறிப்பு / சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம்

Photo of Little Millet n Multi Grain Sprouts Paniyaram by Kalpana V Sareesh at BetterButter
3075
401
4.3(0)
0

சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம்

Aug-25-2015
Kalpana V Sareesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் - சாமை (சிறு தினை)
  2. 1 கப் - பல தானிய முளைகள்
  3. 1/2 கப் - பழுப்பரிசி
  4. 2 தேக்கரண்டி - துவரம் பருப்பு
  5. 2 தேக்கரண்டி - கடலை பருப்பு
  6. 1 தேக்கரண்டி - சீரகம்
  7. 1/2 தேக்கரண்டி - கருப்பு மிளகு
  8. 2 எண்ணிக்கை - பச்சை மிளகாய்
  9. 1 தேக்கரண்டி - இஞ்சி
  10. 1 தேக்கரண்டி - உப்பு (அல்லது தேவைகேற்ற அளவு)
  11. 1/4 தேக்கரண்டி - பெருங்காயத்தூள் (ஹிங்)

வழிமுறைகள்

  1. உப்பு பெருங்காயத்தைத் தவிர மேலுள்ள எல்லாவற்றையும் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்தபிறகு சிறிதளவு தண்ணீர் (தோராயமாக 1/4 கப் அல்லது அதற்கும் குறைவாக) சேர்த்தபடி கரமுரடான மாவாக அரைக்கவும்.
  2. மாவு ஊற்றும் பதத்திற்கு இருக்கவேண்டும் தண்ணீர் போல் இல்லாமல்.
  3. ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு உப்பையும் பெருங்காயத்தையும் சேர்த்து நன்கு கலந்து, இரண்டு மணிநேரம் அப்படியே விட்டுவிடவேண்டும்.
  4. பணியார பாத்திரத்தில் (ஆப்பப் பாத்திரம்) ஊற்றி இரண்டு பக்கமும் சன்னமானப் பொன்னிறம் வருவம்வரை சமைக்கவேண்டும்.
  5. சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாகப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்