வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பஜ்ஜி

Photo of Ridge gourd bajji by Sathya Vijay at BetterButter
618
1
0.0(0)
0

பீர்க்கங்காய் பஜ்ஜி

Oct-14-2018
Sathya Vijay
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

பீர்க்கங்காய் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1. பீர்க்கங்காய் பெரியது ஒன்று
  2. 2.பஜ்ஜி மாவு செய்ய தேவையான பொருட்கள்:
  3. கடலை மாவு ஒரு கப்
  4. பச்சரிசி மாவு அரை கப்
  5. மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  7. மஞ்சள் பொடி அரைஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவி விட்டு தோல் சீவி தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்
  2. இப்பொழுது பஜ்ஜி மாவு செய்வதற்கு அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு மாவை கலக்கி கொள்ளவும்
  3. ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்