வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் வடை

Photo of Ridge gourd vada by Rachell Revathi Samuel at BetterButter
625
1
0.0(0)
0

பீர்க்கங்காய் வடை

Oct-23-2018
Rachell Revathi Samuel
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் வடை செய்முறை பற்றி

பீர்க்கங்காய் வடை ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. துவரம் பருப்பு 1/4 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. பீர்க்கங்காய் சிறியது 1
  4. பட்டை 1
  5. பச்சை மிளகாய் 1
  6. சோம்பு 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை சிறிது
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை 45 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு சோம்பு பட்டை பச்சை மிளகாய் உப்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்.
  3. தோல் மற்றும் விதை நீக்கி நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து அரைக்கவும்.
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  5. கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையாக தட்டி போடவும்.பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான பீர்க்கங்காய் வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்