Photo of Vegetable pulao by Reshma Babu at BetterButter
507
1
0.0(0)
0

Vegetable pulao

Oct-27-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Vegetable pulao செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசுமதி அரிசி ஒரு கிலோ
  2. கேரட் 5
  3. பீன்ஸ் 200 கிராம்
  4. Kudamilagai 2
  5. பெரிய வெங்காயம் 4
  6. இஞ்சி பூண்டு விழுது 5 டீஸ்பூன்
  7. பச்சைமிளகாய் 5
  8. உப்பு தேவையான அளவு
  9. நெய் 100 கிராம்
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் குடமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
  2. வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  4. வதங்கிய காய்கறியுடன் பாஸ்மதி அரிசியை சேர்த்து தம் போடவும்
  5. 10 நிமிடம் கழித்து எடுத்துப் பரிமாறவும்
  6. சுவையான வெஜிடபுள் புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்