Photo of Chow Chow / Chayote Peel Chutney by Gouthami Yuvarajan at BetterButter
2433
3
5.0(0)
0

சௌசௌ சட்னி

Jul-11-2016
Gouthami Yuvarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 நடுத்தர அளவு சௌசௌ
  2. வெள்ளை எள்ளு 1.5 தேக்கரண்டி
  3. பச்சை மிளகாய் 2 அல்லது 3
  4. புளி - நெல்லிக்காய் அளவு
  5. வெல்லம் 1/2 தேக்கரண்டி அல்லது அதிகமானது சுவைக்கேற்றபடி
  6. சுவைக்கு உப்பு
  7. எண்ணெய் 1 தேக்கரண்டி
  8. கடுகு 1/2 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை கொஞ்சம்

வழிமுறைகள்

  1. சௌசௌவைத் தோலுரித்து பிரஷர் குக்கரில் தோலை 2 அல்லது 3 விசில்களுக்கு மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  2. பச்சை மிளகாய், எள்ளு ஆகியவற்றை வெறுமனே வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. மேலுள்ளப் பொருள்களை புளிக்கரைசல், வெல்லம், உப்புடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
  4. ஒரு தாளிப்புப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், தாளிப்பை சட்டினியில் ஊற்றிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்