வீடு / சமையல் குறிப்பு / சிந்தி மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு

Photo of Sindhi crispy crunchy  arbi ( colocassia) by Rina Khanchandani at BetterButter
11433
124
4.3(0)
0

சிந்தி மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு

Aug-25-2015
Rina Khanchandani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • சிந்தி
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கிலோ சேப்பங்கிழங்கு
  2. பொரிப்பதற்கு எண்ணெய்
  3. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  4. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  5. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  6. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. இரண்டு கரண்டி உப்புடன் சேப்பங்கிழங்கைக் கழுவி பாதியளவு வேகவைக்கவும். பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் ஒரு விசிலுக்கு வேகவைக்கவும்.
  2. ஆறட்டும், முறையாகத் தோலை உரிக்கவும். துண்டுகளாக நறுக்கிக்கொள்க.
  3. நடுத்திரச் சூட்டில் ஒரு வறுவல் பாத்திரத்தைச் சூடுபடுத்தி சேப்பங்கிழங்குத் துண்டுகளை வறுக்கவும்.
  4. பாத்திரத்திலிருந்து சேப்பங்கிழங்கை எடுக்கவும்.
  5. பாத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும், உங்களுக்கு 2 தேக்கரண்டி எண்ணெய் தேவைப்படும், சேப்பங்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து, உலர் மசாலாக்களை நன்றாகக் கலந்து, மீண்டும் ஒரு 5 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும்.
  6. மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு தயார், வெள்ளைச் சாதம், ரொட்டியோடு உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்