வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு லட்டு

Photo of Paasiparuppu Laddoo by Nazeema Banu at BetterButter
196
2
0.0(0)
0

பாசிப்பருப்பு லட்டு

Nov-23-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு லட்டு செய்முறை பற்றி

மிகவும் சுவையான இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. சர்க்கரை முக்கால் கப்
  3. முந்திரி திராட்சை தே.அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு வாசனை வரும்வரை வறுக்கவும்.
  2. பச்சை வாசனை போய் வறுபட்ட வாசனை வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  3. ஆறிய பருப்பை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.
  4. சர்க்கரையை மிக்சியில் இட்டு தூளாக்கவும்.
  5. அரைத்த பருப்பு மாவையும் சர்க்கரையையும் ஒன்றாக கலக்கவும்.
  6. ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி முந்திரி திராட்சையை வறுத்து நெய்யை சிம்மிலேயே வைக்கவும்.
  7. மாவில் சூடான நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்