வீடு / சமையல் குறிப்பு / டாமினோ பானி பூண்டு பிரெட்

Photo of Dominos style Garlic bread by Radhika Chhabra at BetterButter
6766
230
4.6(0)
2

டாமினோ பானி பூண்டு பிரெட்

Jul-21-2016
Radhika Chhabra
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாவுக்கு - சாதாரண மாவு - 2கப்
  2. உலர் செயல்பாட்டு ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
  3. சர்க்கரை - 2 தேக்கரண்டி
  4. பூண்டு பல் 8-10 (சாந்து)
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. எண்ணெய் 2 தேக்கரண்டி
  7. கற்பூரவள்ளி 1/2 தேக்கரண்டி
  8. பூரணத்திற்கு:
  9. மிளகாய்த் துண்டுகள் - 1/2 தேக்கரண்டி
  10. கற்பூரவள்ளி - 2 தேக்கரண்டி
  11. மையோனைஸ் - 2 தேக்கரண்டி
  12. மோர்செல்லா வெண்ணெய் - 1/3 கப்
  13. இனிப்பு சோள பருப்புகள் - 2 தேக்கரண்டி
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. மிளகாய்த் துண்டுகளையும் கற்பூரவள்ளியையும் மசலா கலவையான கலந்துகொள்ளவும்.
  16. கீரிஸ் செய்வதற்கு வெண்ணெய்

வழிமுறைகள்

  1. மாவுக்கு: ஈஸ்ட் சர்க்கரையை 1/2 கப் வெதுவெதுப்பானத் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கலவைப் பாத்திரத்தில் மீதமுள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலந்து ஈஸ்ட் தண்ணீரைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் அதிகமானத் தண்ணீ்ர சேர்த்து மாவைத் தயாரித்துக்கொள்ளவும். மாவை 5-6 நிமிடங்கள் பிசைந்துகொள்ளவும்.
  3. மாவை ஒரு கிரீஸ் செய்த கிண்ணத்தில் வைத்து ஈரத்துண்டால் மூடி ஒரு மணி நேரம் அல்லது இரட்டிப்பாகும்வரை இருக்கட்டும்.
  4. மாவு உப்பியதும் வெளியில் எடுத்து மாவு தூவிய இடத்தில் வைத்து ஒன்றல்லது இரண்டு நிமிடங்கள் பிசையவும்.
  5. மாவை வட்டவடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.
  6. மையோனைசை மாவின் ஒரு பக்கத்தில் பரப்பி அதனோடு கொஞ்சம் வெண்ணெயை வைத்து, அதைத் தொடர்ந்து இனிப்பு சோளப் பருப்புகளையும் கொஞ்சம் மசாலாக் கலவையையும் வைக்கவும்.
  7. விளிம்புகளில் தண்ணீ்ர் தடவி மடிக்கவும். விளிம்புகளில் அழுத்தவும். கல்சோனைப் போல செய்துகொண்டு, கிரீஸ் தடவி டிரேயில் இதை மாற்றிக்கொள்க. பிரெட்டில் 1 இன்ச் இடைவெளியில் மெதுவாகப் பிளவுகள் செய்துகொள்ளவும். அடிப்பகுதிக்குச் செல்லவேண்டும்.
  8. வெண்ணெயை எடுத்து பிரெட்டில் தடவிக்கொள்க. அதன் மிது மசாலாக் கலவையைத் தூவி கொஞ்சம் கற்பூரவள்ளியையும் தூவிக்கொள்ளவும்.
  9. அதிகப் பிரெட் வடிவம் வேண்டுமானால், அதை 25-30 நிமிடங்கள் பேக்கிங் செய்வதற்கு முன்பு விட்டுவைக்கவும். இல்லையேல் நேரடியா 200 டிகிரி செண்டிகிரேட் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 20-25 நிமிடங்கள் அல்லது நன்றாக வேகும்வரை பேக் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்