வீடு / சமையல் குறிப்பு / சுவையான பிஸ்தா நானகத்தா

Photo of Yummy Pistachio Nankhatai by Hameed Nooh at BetterButter
171
2
0.0(0)
0

சுவையான பிஸ்தா நானகத்தா

Nov-26-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுவையான பிஸ்தா நானகத்தா செய்முறை பற்றி

கோதுமை மாவில் நெய் சக்கரை மற்றும் பொடித்த பிஸ்தா சேர்த்து செய்யக்கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்தா நானகத்தா செய்முறையாகும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • இந்திய
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. நெய் அரை கப்
  3. பொடித்த சர்க்கரை அரை கப்
  4. ஏலக்காய் தூள் அரை தேக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி
  6. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  7. உப்பு கால் தேக்கரண்டி
  8. பொடித்த பிஸ்தா 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் அவனை 325 ஃபாரன்ஹீட்டில் ப்ரீஹீட் செய்யவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
  3. நெய் கெட்டியாக இருந்தால் சிறிது சூடேற்றி அதையும் மாவோடு சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசையவும்
  4. பத்து நிமிடங்கள் கழித்து மாவை சமபாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக பிடிக்கவும்
  5. நடுவில் சிறு தட்டி தட்டையாக ஆக்கி மேலே பொடித்த பிஸ்தா மற்றும் சர்க்கரையை தூவி 15 நிமிடங்கள் பேக் செய்யவும்
  6. பிறகு அவனிலிருந்து வெளியே எடுத்து சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்