Photo of Chicken 65 by hajirasheed haroon at BetterButter
253
2
0.0(0)
0

சிக்கன் 65

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போன்லெஸ் சிக்கன் துண்டுகள் கால் கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 3
  3. சிக்கன் பவுடர் 2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  7. எலுமிச்சை சாறு 1ஸ்பூன்
  8. கார்ன் ப்ளவர் மாவு 4 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சிக்கன் பவுடர் எலுமிச்சை சாறு கான்பிளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்ததை சிறிது நேரம் ஊற விடவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. சுவையான ஈஸியான ஸ்பைசியான சிக்கன் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்