வீடு / சமையல் குறிப்பு / பேக்கிங் இல்லை - ஈஸ்ட் இல்லாத முழு கோதுமை பிசா

Photo of No bake - No yeast whole wheat Pizza by Dhara Shah at BetterButter
1753
205
4.7(0)
0

பேக்கிங் இல்லை - ஈஸ்ட் இல்லாத முழு கோதுமை பிசா

Jul-24-2016
Dhara Shah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இத்தாலிய
  • ரோசஸ்டிங்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாவு தயாரிப்பு:
  2. 2 கப் முழு கோதுமை மாவு
  3. 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  4. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  5. 2 தேக்கரண்டி தயிர்
  6. 1 தேக்கரண்டி உப்பு
  7. 1 தேக்கரண்டி எண்ணெய்
  8. 1 கப் தண்ணீர்
  9. பீசா சாஸ்:
  10. 4 நறுக்கிய தக்காளி
  11. 2 தேக்கரண்டி தக்காளி கெச்சப்
  12. 1 தேக்கரண்டி சர்க்கரை
  13. 1 தேக்கரண்டி உப்பு
  14. 1 தேக்கரண்டி கற்பூரவள்ளி
  15. 1/2 தேக்கரண்டி மிளகாய்த் துண்டுகள்
  16. 1/2 தேக்கரண்டி மிளகு
  17. டாப்பிங்:
  18. 1/2 கப் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்னீர்
  19. 1 நறுக்கிய தக்காளி
  20. 1/2 கப் சோள பருப்பு
  21. 1/2 கப் குடமிளகாய் வளையம்
  22. 1/2 கப் கருப்பு ஆலிவ்
  23. 1/2 கப் காரமிளகு வளையங்கள்
  24. 1 கப் மோர்செல்லா வெண்ணெய்

வழிமுறைகள்

  1. மாவு தயாரிப்பு:
  2. ஒரு கலவைப் பாத்திரத்தில் கோதுமை மாவைச்சேர்த்து கைகளால் மத்தியில் பள்ளம் தோண்டி, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, தயிர், எண்ணெய், உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்க. தண்ணீர் சேர்த்து மென்மையான ஒரு மாவைத் தயாரித்துக்கொள்ளவும்.
  3. எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைத்து ஒரு வெப்பமான இடத்தில் 3 மணிநேரம் விட்டு வைக்கவும்.
  4. பீசா சாஸ்:
  5. ஒரு கடாயில் தக்காளி கெச்சப், உப்பு, மிளகு, கற்பூரவள்ளி, மிளகாய்த் துண்டுகள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சிம்மில் அடர்த்தியாகும்வரை சமைக்கவும்.
  6. பீசா அடித்தளம்:
  7. மாவு நன்றாக விட்டுவைக்கப்பட்டதும், மிண்டும் பிசைந்து பீசாவின் அடித்தளத்தை உருட்டிக்கொள்ளவும்.
  8. வழக்கமான பீசா பாத்திரத்தைப் பயன்படுத்தி இரண்டு பக்கங்களையும் வேகவைத்துக்கொள்ளவும், ஆனால் மேலே மூடியை வைத்து சமைக்கவும்.
  9. சற்றே பொன்னிறமாக மாறியதும், அடுப்பிலிருந்து எடுத்து அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.
  10. பீசாவைத் தயார் செய்துகொள்க:
  11. நாம் தயாரித்த ஒரு பீசா அடிப்பக்கத்தை எடுத்து, சாஸ் தடவி, டாப்பிங், சீஸ் தடவிக்கொள்க. மீண்டும் தவாவில் வைத்து மூடியைப் போட்டு மூடவும். 7-8 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  12. சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்