Photo of Malpua by Anushka Basantani at BetterButter
6619
638
4.4(0)
0

மால்புவா

Jul-08-2015
Anushka Basantani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • குஜராத்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் மைதா
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 1 கப் ரவை/ சூஜி
  4. 1/2 கப் துருவிய பன்னீர்
  5. 1 கப் சர்க்கரை
  6. 1 கப் தண்ணீர்
  7. எண்ணெய்
  8. 1/2 தேக்கரண்டி பருப்புகள்
  9. 1 டீக்கரண்டி பெருஞ்சீரகம்
  10. 1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்துகொள்ளவும். இதை நூல் தன்மை அடையும்வரை கொதிக்கவிடவும்.
  2. ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சிரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொளவும்.
  3. அதில் சக்கரைப் பாகினை நன்றாக கலந்துகொள்ளவும். அது கட்டிப்படாமல் இருக்க வேண்டும்.
  4. இந்த மாவு நடுத்தர நிலையில் இருக்க வேண்டும். அது வறண்டு காணப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  5. இந்த கலவையை 3-4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  6. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றிக் கொண்டு, அதன் மீது முழுவதும் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.
  7. அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி ராப்ரியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்