வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பட்டர் முறுக்கு

Photo of Spicy butter murukku by hajirasheed haroon at BetterButter
441
0
0.0(0)
0

ஸ்பைசி பட்டர் முறுக்கு

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பட்டர் முறுக்கு செய்முறை பற்றி

Tasty&snakcs

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. பட்டர் ஐம்பது கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. அதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பட்டரை உருக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு கடலை மாவு உப்பு சீரகம் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிறகு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
  5. முறுக்கு அச்சில் பிழிந்து விடவும்
  6. மொறுமொறுப்பாக வந்ததும் பரிமாறலாம்
  7. ஸ்பைசி யான பட்டர் முறுக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்