வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு கூட்டு

Photo of banana stem kootu by hajirasheed haroon at BetterButter
450
0
0.0(0)
0

வாழைத்தண்டு கூட்டு

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு 1
  2. வெங்காயம்-2
  3. மிளகாய் 3
  4. கறிவேப்பிலை ஒரு கொத்து
  5. தாளிப்பதற்கு கடுகு சீரகம் உளுந்து ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தேவையான அளவு எண்ணெய்
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. பாசிப்பருப்பு ஒரு கப்
  10. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சீரகம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்
  4. அதில் வெங்காயம் மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டு சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்
  6. நன்கு வெந்தவுடன் வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  7. சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்