வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சூப்

Photo of Horsegram soup by Neela Karthik at BetterButter
519
0
0.0(0)
0

கொள்ளு சூப்

Dec-17-2018
Neela Karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சூப் செய்முறை பற்றி

குளிர் காலத்திற்கு ஏற்ற மற்றும் உடல் எடை குறைய தேவையான சூப் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு 5 டேபிள் ஸ்பூன்
  2. கொத்தமல்லி தழை சிறிதளவு
  3. கருவேப்பலை சிறிது
  4. மிளகு தூள் 1 ஸ்பூன்
  5. சீரக தூள் 1 ஸ்பூன்
  6. தக்காளி 1
  7. பூண்டு 5 பல்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் 1/4 லிட்டர்

வழிமுறைகள்

  1. கொள்ளை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. பிறகு தக்காளி பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  3. பொடி செய்த கொள்ளை சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கவும் அதனுடன் அரைத்த தக்காளி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க பிறகு கலந்து வைத்த கொள்ளு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
  5. அதில் மிளகு, சீரக, தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மல்லி இலை கருவேப்பிலை நறுக்கி சேர்க்கவும்.
  7. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்