Photo of Kali by கமலாஸ் tech at BetterButter
614
0
0.0(0)
0

களி

Dec-24-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

களி செய்முறை பற்றி

ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 கப்
  2. பாசி பருப்பு 2 ஸ்பூன்
  3. வெல்லம்1-1/2 கப்
  4. தண்ணீர் 3 கப்
  5. தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன்
  6. ஏலப்பொடி 1 டீஸ்பூன்
  7. மிந்திரி 10
  8. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி,பருப்பு சிவக்க வறுத்து நைசாக உடைக்கவும்
  2. வெல்லம் தண்ணீர் விட்டு கரைய விடவும்
  3. வடிகட்டவும்
  4. கொதிக்க வைத்து ஏலப்பொடி,தேங்காய் துருவல் போட்டு கொதிக்க விடவும்
  5. நொய்யை கொட்டி கிளறவும்
  6. கொஞ்சம் வெந்ததும் குக்கரில் வைத்து நன்றாக வேகவிடவும்
  7. இறக்கி நெய்யில் மிந்திரி வறுத்து போட்டு கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்