வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி கொண்ட கடலை

Photo of spicy chenna by Bhavani Murugan at BetterButter
168
0
0.0(0)
0

ஸ்பைசி கொண்ட கடலை

Dec-24-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி கொண்ட கடலை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டைக்கடலை ஒரு கப்
  2. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
  3. டீ தூள் சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் இவற்றை ஒரு துணியில் கட்டிக்கொள்ளவும்
  2. கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. பிறகு கொண்டக்கடலை மற்றும் அந்த துணியை குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து 5 விசில் வைக்கவும்
  4. வைகை கொண்டக்கடலை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்