வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு டோக்ளா

Photo of Moong dal dhokla by Abinaya bala at BetterButter
310
0
0.0(0)
0

பச்சை பயறு டோக்ளா

Dec-25-2018
Abinaya bala
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு டோக்ளா செய்முறை பற்றி

பச்சைப்பயிறு வைத்து செய்யப்படும் snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. எலுமிச்சம்பழம் 2
  3. இஞ்சி ஒரு இன்ச்
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. ஈனோ ஃப்ரூட் சால்ட் ஒன்றரை டீஸ்பூன்
  7. அலங்கரிக்க தேங்காய்த்துருவல்
  8. Tangy syrup தயாரிக்க
  9. சர்க்கரை 3 டீஸ்பூன்
  10. உப்பு ஒரு டீஸ்பூன்
  11. தாளிக்க கடுகு பச்சை மிளகாய் கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கப் பச்சை பயிறு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்
  2. பின் மறுநாள் காலையில் பச்சை பயறுடன் இஞ்சி மிளகாய் எலுமிச்சை பழச்சாறு உப்பு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  3. நன்கு மையாக அரைக்க வேண்டும்
  4. பின் அரைத்த கலவையில் ஈனோ ஃப்ரூட் சால்ட் சேர்த்து உடனடியாக கலக்கவும்
  5. அது இட்லி மாவு பதத்தில் நன்கு பொங்கி வரும்
  6. பின் ஒரு வட்டமான பாத்திரத்தில் எண்ணெய் தடவி உடனடியாக அதில் ஊற்றி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்
  7. Meanwhile மற்றொரு வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து டீஸ்பூன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  8. 15 நிமிடம் கழித்து உடன் இட்லி குக்கரில் இருந்து ஆறியவுடன் அதை வெளியே எடுத்து toothpick வைத்து வெந்ததை சரி பார்த்து கொள்ளவும்
  9. பின் கடுகு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  10. தயாரித்து வைத்த தோக்ளா சிறப்பை சிறிது சிறிதாக கலாமின் மீது ஊற்றி தாளித்து வைத்து அதன் மீது பரப்பி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  11. அலங்கரித்து பரிமாறினால் சுவையான டோக்ளா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்