வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சூப்

Photo of Beetroot soup by கமலாஸ் tech at BetterButter
233
0
0.0(0)
0

பீட்ரூட் சூப்

Dec-26-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சூப் செய்முறை பற்றி

சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் 1
  2. வெண்ணை1 டீஸ்பூன்
  3. கார்ன் ப்ளோர் 1 டீஸ்பூன்
  4. மிளகு பொடி 1/2 டீஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு
  6. Option corn flakes

வழிமுறைகள்

  1. பீட்ரூட் வேக வைத்து உப்பு போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் வெண்ணை போட்டு மிளகு பொடி போட்டு வதக்கவும்
  3. 1/2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து 1/2 தம்ளர் தண்ணீருடன் கார்ன் ப்ளோரை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
  5. தேவையானால் கார்ன் ப்ளேக்ஸை பொறித்து போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்