Photo of Aviyal by கமலாஸ் tech at BetterButter
522
0
0.0(0)
0

அவியல்

Dec-27-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய காய்கள் 2-1/2 கப்
  2. உப்பு தேவைக்கு
  3. துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  4. ப.மிளகாய் 1
  5. தேங்காயெண்ணை4 ஸ்பூன்
  6. கழ்ரிவேப்பிலை,கொத்தமல்லி
  7. அரிசி மாவு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்களை உப்பு போட்டு வேக விடவும்
  2. தேங்காய் ,ப.மிளகாய் அரைத்து விடவும்
  3. அரிசிமாவு கரைத்து விடவும்
  4. மல்லி ,கறிவேப்பிலை சேர்க்கவும்
  5. 1/2 கப் தயிர் சேர்க்கவும்
  6. நன்றாக கலக்கவும்
  7. தேங்காயெண்ணை பச்சையாக ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்