Photo of Murukku by nilopher meeralavai at BetterButter
616
0
0.0(0)
0

முறுக்கு

Dec-27-2018
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

கை முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஊற வைத்த இட்லி அரிசி1கிண்ணம்
  2. வத்தல் மிளகாய் 4
  3. பொட்டு கடலை1\2கிண்ணம்
  4. ஆயில் 1\2 லி
  5. உப்பு தேவை கேற்பே
  6. பட்டர் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஊற வைத்த அரிசியில் வத்தல்
  2. மிளகாய் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்
  3. பொட்டு கடலை மாவை
  4. சேர்த்து பட்டர் சேர்த்து நன்றாக கலந்து பிசையவும்
  5. வாணலியில் ஆயில் ஊற்றி
  6. காய விட்டு அதில் ஒரு ஸ்பூன் எடுத்து
  7. மாவில் ஊற்றி பிசையவும்
  8. பிளாஸ்டிக் கவரில் கோன் மாதிரி செய்து
  9. சிறு து ளை போட்டு முறுக்கு மாவு போட்டு
  10. லேசாக சுற்றி பிழியவும்
  11. சூடான எண்ணையில் போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்