வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் புட்டிங்

Photo of Coconut Pudding by Sweta Shet at BetterButter
2058
22
4.8(0)
0

தேங்காய் புட்டிங்

Aug-12-2016
Sweta Shet
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் - 1 கப்
  2. வெல்லம் - 1/2 கப்
  3. வெண்ணிலா - 1/2 தேக்கரண்டி
  4. ஏலக்காய்த் தூள் ஒரு சிட்டிகை
  5. அகர்அகர் - 2 தேக்கரண்டி
  6. சோள மாவு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அகர் அகரை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து சிறு தீயில் கொதிக்கும்வரை சூடுபடுத்தவும்.
  2. தேங்காய்ப் பால், வெல்லத்தை ஒரு கடாயில் கலந்து சிறு தீயில் வைக்கவும். வெண்ணிலா ஏலக்காயைச் சேர்க்கவும். ஊறவைத்த அகர்அகர் போட்டு தொடர்ந்து அகர்அகர் கரையும்வரை கலக்கவும். (கட்டிகள் இருந்தால் கலக்கி மீண்டும் கடாயில் போடவும்.)
  3. சோளமாவில் சிறிதளவுத் தண்ணீரில் கலந்து தேங்காய்ப் பால் கலவையில் ஊற்றிக்கொள்ளவும்.
  4. அடர்த்தியாகும்வரை சமைத்துக்கொள்ளவும்.
  5. அச்சில் ஊற்றி, ஆறவிட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்