வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன்

Photo of Gulab jamun by Rabia Hamnah at BetterButter
511
2
0.0(0)
0

குலாப் ஜாமுன்

Jan-13-2019
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் செய்முறை பற்றி

குண்டு குண்டு குலாப் ஜாமூன் பிடிக்காதவங்க இருப்பாங்களா???

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால்கோவா – கால் கிலோ (சக்கரை இல்லாமல்)
  2. மைதா – 50 கிராம்
  3. பால்-தேவைக்கு
  4. நெய் – தேவையான அளவு
  5. சர்க்கரை – 200 கிராம்
  6. ஏலக்காய் – 5

வழிமுறைகள்

  1. மைதா மாவு, பால்கோவாவுடன் தேவைக்கு பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
  3. உள்ளங்கையில் சிறிது நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  4. சர்க்கரை உடன் தண்ணீர் ஏலக்காய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும்
  6. பிறகு சக்கரை சிரப்பில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  7. சுவையான குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் குலாய் ஜாமூன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்