Photo of Beetroot pepper chapps by Janani Vijayakumar at BetterButter
330
3
5.0(1)
0

Beetroot pepper chapps

Jan-16-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 4
  2. வெங்காயம் ஒன்று
  3. மிளகு ஒரு தேக்கரண்டி
  4. இஞ்சி ஒரு சிறு துண்டு
  5. பூண்டு ஐந்து பற்கள்
  6. பட்டை ஒரு சிறு துண்டு
  7. லவங்கம் 1
  8. மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
  9. தேங்காய் ஒரு சிறிய பீஸ்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  3. எண்ணெய் காயந்ததும் பீட்ரூட் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் வதக்கி கொள்ள வேண்டும்
  4. வதக்கிய பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பீட்ரூட்டை வட்டவடிவமாக அறிந்துகொண்டு வாணலியில் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  6. பீட்ரூட் வெந்தவுடன் அரைத்து வைத்த மாசலவுடன் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  7. தண்ணீர் வற்றி எண்ணெய் பிரியும் போது அடுப்பை அணைத்து விடவும்.
  8. இனிப்பான பீட்ரூட்டை இம்முறையில் காரசாரமாக சுவைகலாம்.
  9. சப்பாத்தி சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Jan-17-2019
kavi B   Jan-17-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்