வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் style fish curry

Photo of Nagarcoil style fish curry by Shoba Jaivin at BetterButter
279
0
0.0(0)
0

நாகர்கோவில் style fish curry

Jan-18-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் style fish curry செய்முறை பற்றி

Spicy,tangy நாகர்கோவில் style fish curry

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் தேவையான அளவு
  2. தேங்காய் அரை மூடி
  3. பூண்டு பல் 5
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  6. வெங்காயம் ஒன்று
  7. தக்காளி பழம் 3
  8. புளிக்கரைசல்
  9. மாங்காய் ஒன்று
  10. பச்சை மிளகாய் 4
  11. கறிவேப்பிலை ஒரு கொத்து
  12. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் சீரகம் தாளிக்கவும்
  2. கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கவும்
  3. தேங்காய் பூண்டு மிளகு அரைத்துக் கொள்ளவும்
  4. வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்
  7. மசாலாவின் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்ததும் புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்
  8. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  9. நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்