வீடு / சமையல் குறிப்பு / Spicy இறால் கறி

Photo of Spicy prawn curry by Shoba Jaivin at BetterButter
409
0
0.0(0)
0

Spicy இறால் கறி

Jan-20-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Spicy இறால் கறி செய்முறை பற்றி

Spicy இறால் கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரான் தேவையானளவு
  2. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  3. தேங்காய் அரை மூடி
  4. புளித்தண்ணீர் சிறிதளவு
  5. பச்சை மிளகாய் 4
  6. வெந்தயம் ஒரு ஸ்பூன,் சீரகம் ஒரு ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன,் மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  8. பூண்டு 4 பல்
  9. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி பழம் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்
  4. தேங்காயுடன் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. மசாலா பொருள்கள் பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீர் மற்றும் தேங்காய் அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  8. இறாலை சேர்க்கவும்
  9. இறால் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்