வீடு / சமையல் குறிப்பு / கம்பு மாவு கார பணியாரம சட்னி

Photo of Kampu kara paniyaram by nilopher meeralavai at BetterButter
654
0
0.0(0)
0

கம்பு மாவு கார பணியாரம சட்னி

Jan-21-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பு மாவு கார பணியாரம சட்னி செய்முறை பற்றி

கம்பு கார பணியாரம்கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கம்பு மாவு 1டம்ளர்
  2. சி உள்ளி நறுக்கியது 1கப்
  3. க பருப்பு 1ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1\4ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1\2ஸ்பூன்
  6. உப்பு
  7. சட்னிக்கு ப மிளகாய் 5
  8. மஞ்சள் தூள் 1\4ஸ்பூன்
  9. புளி கரைசல் 1ஸ்பூன்
  10. ஆயில்
  11. உப்பு
  12. தேங்காய் சட்னி
  13. தேங்காய் 1கப்
  14. பொட்டு கடலை 1\4ஸ்பூன்
  15. பூடு 1பல்
  16. உப்பு
  17. பச்சை மிளகாய்1

வழிமுறைகள்

  1. மாவை உப்பு போட்டு கலக்கவும்
  2. வெங்காயம் கடலைபருப்பு ம .தூள் மி தூள் மாவில் கலக்கவும்
  3. பணி யார கல்லில் ஆயில்ஊற்றி பணியாரத்தை ஊற்றி பொன்னிறமாக எடுத்து வைக்கவும்
  4. மி ளகாயை 3ஆக நீளமாக கட் பண்ணி தண்ணீரில் போட்டு 2கொதிவந்தும் வடித்து விடவும்
  5. வாணலியில் ஆயில் ஊற்றி மிளகாயை போட்டு மஞ்சள் தூள் உப்பு போட்டு கொதிக்க விட்டு மிளகாய் வேக வும் இறக்கிவிடவும்
  6. தேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் உப்பு பூடு சேர்த்துஅரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்