Photo of Colourful vegetable salad by Sathya Vijay at BetterButter
683
1
0.0(0)
0

Colourful vegetable salad

Feb-11-2019
Sathya Vijay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குடைமிளகாய் பச்சை மஞ்சள் மற்றும் சிகப்பு
  2. ஊதா கலர் கோஸ் கால் கிலோ
  3. வெள்ளரிக்காய் 1
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி ஒன்று
  6. கேரட் ஒன்று
  7. ப்ரோக்கோலி சிறியது 1
  8. எலுமிச்சை 1
  9. சாட் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  10. மிளகுத்தூள் அரை டேபிள்ஸ்பூன்
  11. ஆலிவ் ஆயில் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து காய்கறிகளையும் தனித்தனியாக வெட்டி தனித்தனி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு தவாவில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து காய்கறிகளை தனித்தனியாக பத்து நொடிகளுக்கு மிகாமல் வதக்கி எடுக்கவும்
  3. வெள்ளரிக்காயை பச்சையாக நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  4. காய்கறிகளை வதக்கும்போது சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  5. ஒரு பெரிய தட்டில் காய்கறிகளை விருப்பத்திற்கு ஏற்றபடி அடுக்கி கொள்ளவும்
  6. இப்பொழுது காய்கறிகள் மீது சிறிதளவு மிளகு தூள் மற்றும் சாட் மசாலாவை சேர்த்து கொள்ளவும்
  7. சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்
  8. இப்பொழுது மிகவும் சுவையான சத்து நிறைந்த பல வண்ணங்களில் ஆன காய்கறி சாலட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்