Photo of Gyoza by Sanjula Thangkhiew at BetterButter
1140
34
4.0(0)
0

கியோசா

Sep-01-2015
Sanjula Thangkhiew
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஜப்பானிய
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1 கப் முட்டைக்கோஸ்
  2. 220 கிராம் அரைத்த பன்றியிறைச்சி
  3. 1/3 கப் தண்ணீர்
  4. 4 வெங்காயம்
  5. 3 தேக்கரண்டி அரிசி வெனிகர்
  6. 3 தேக்கரண்டி சோயா சாஸ்
  7. 2 தேக்கரண்டி சோளக் கஞ்சி
  8. 2 தேக்கரண்டி சோயா சாஸ்
  9. 2 தேக்கரண்டி எண்ணெய்
  10. 1 1/2 தேக்கரண்டி nrf;
  11. 1 தேக்கரண்டி நல்லெண்ணை
  12. 2 பூண்டு பற்கள்
  13. 30 கியோசா ரேப்பர்கள்

வழிமுறைகள்

  1. முட்டைக்கோசை கொதிக்கும் நீரில் 2 நிமிடங்கள் வேகவைக்கவும். வடிக்கட்டி நறுக்கவும்
  2. முடைக்கோஸ், போர்க், வெங்காயம், சோயா சாஸ், சேக், நல்லெண்ணை, பூண்டு பல், சோளக் கஞ்சி ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாகக் கலந்துகொள்க.
  3. ஒரு தேக்கரண்டி இறைச்சிக் கலவையை கியோசா ரேப்பர் ஷீட்டில் வைக்கவும்.
  4. விளிம்புகளையும் ரேப்பரின் கீழ் பாதியையும் ஈரப்படுத்தி ரேப்பரின் மேல் பாதியைத் தொடர் சுருக்கங்களோடு மடிக்கவும். விளிம்புகளை ஒன்றாக அழுத்திக்கொள்க.
  5. ஒரு கடாயில் எண்ணெயை மிதமானச் சூட்டில் சூடுபடுத்தி கியோசாவை வைத்து பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்
  6. தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி தண்ணீர் கொதித்து ஆவியாகி வெளியேறும்வரை வேகவைக்கவும்
  7. சோயா சாஸ், அரிசி வெனிகர், மிளகாயை ஒன்றாகக் கலந்துகொள்க, டிப்பிங் சாஸ் தயாரிப்பதற்கு
  8. கியோசாவை டிப்பிங் சாசுடன் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்